அம்மா உணவகத்தில் குவிந்த பொதுமக்கள் - ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்க வைத்த வட்டாட்சியர்
பதிவு : மார்ச் 26, 2020, 07:58 AM
விருதுநகர் மாவட்டடம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும்பாலான உணவகங்கள் அடைத்துள்ளதால் அம்மா உணவகத்தில் ஆதரவற்றோர் ஏழை எளிய பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
விருதுநகர் மாவட்டடம்  ஸ்ரீவில்லிபுத்தூரில்  பெரும்பாலான உணவகங்கள் அடைத்துள்ளதால்  அம்மா உணவகத்தில் ஆதரவற்றோர், ஏழை எளிய பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக அம்மா உணவகத்திற்கு உணவு வாங்க வரும் பொது மக்களை, வட்டாட்சியர் கிருஷ்ணவேணி  ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்க வைத்து உணவு வாங்கி செல்ல அறிவுறுத்தினார். மேலும் இந்த அம்மா உணவகத்தில் காலை 7 மணி முதல் இரவு 8. மணி வரை தாமதமின்றி அனைவருக்கு உணவு கிடைத்திட உத்தரவு பிறப்பித்தார்

பிற செய்திகள்

"மக்கள் நலன் காக்க களப்பணி ஆற்றுவோம்" - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

மக்கள் நலன் காக்கும் பணியில் தி.மு.க தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

24 views

தமிழகம் முழுவதும் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

14 views

"இந்தியர்கள் நாடு திரும்ப எடுத்த நடவடிக்கை என்ன?" : மத்திய - மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கினால், மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்கள், நாடு திரும்ப எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து, ஒரு வாரத்தில் விளக்கமளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 views

"விவசாய தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் அளிக்க வேண்டும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

பணி செய்ய இயலாத ஊழியர்களுக்கு 80 சதவீத ஊதியம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

52 views

சிகாகோவில் கொரோனா பரவியது எப்படி? - அமெரிக்க அரசு வெளியிட்ட ஆய்வறிக்கை

தமக்கு கொரோனா இருப்பது தெரியாமலே பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட நபரால் 15 பேருக்கு கொரோனா பரவியதுடன் அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

1619 views

"கொரோனா பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம்" - டிரம்ப்-க்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனா வைர​ஸ் பிரச்சனையை அரசியலாக்கினால் ​பிண​க்குவியல்களை காண நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு உலக சுகாதார நிறுவனம் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.

143 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.