நீங்கள் தேடியது "Amma Mess"

அம்மா உணவகங்களில் இலவச உணவு தொடர்பான வழக்கு - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் விளக்கம்
14 May 2020 8:38 AM IST

அம்மா உணவகங்களில் இலவச உணவு தொடர்பான வழக்கு - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் விளக்கம்

தமிழகம் முழுவதும் 654 அம்மா உணவகங்கள் மூலம் நாள்தோறும் 7 லட்சம் பேருக்கு இலவச உணவு அளிக்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அம்மா உணவகத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் - சமூக இடைவெளியுடன் உணவருந்தி செல்லும் மக்கள்
1 May 2020 3:43 PM IST

அம்மா உணவகத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் - சமூக இடைவெளியுடன் உணவருந்தி செல்லும் மக்கள்

ராசிபுரம் அம்மா உணவகத்தில் மக்கள் கூட்டம் அலை மோதி வரும் நிலையிலும் சமூக இடைவெளியுடனே மக்கள் சாப்பிடுகின்றனர்.

அம்மா உணவகங்களை வைத்து அரசியல் வேண்டாம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
21 April 2020 10:29 PM IST

"அம்மா உணவகங்களை வைத்து அரசியல் வேண்டாம்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று முதல் அம்மா உணவுகங்களில் மதிய உணவுடன் முட்டை இலவசமாக வழங்கப்படும் - அமைச்சர் வேலுமணி
16 April 2020 8:38 AM IST

"கோவையில் இன்று முதல் அம்மா உணவுகங்களில் மதிய உணவுடன் முட்டை இலவசமாக வழங்கப்படும்" - அமைச்சர் வேலுமணி

கோவையில் இன்று முதல் அம்மா உணவுகங்களில் மதிய உணவுடன் முட்டை இலவசமாக வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.