"கோவையில் இன்று முதல் அம்மா உணவுகங்களில் மதிய உணவுடன் முட்டை இலவசமாக வழங்கப்படும்" - அமைச்சர் வேலுமணி

கோவையில் இன்று முதல் அம்மா உணவுகங்களில் மதிய உணவுடன் முட்டை இலவசமாக வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று முதல் அம்மா உணவுகங்களில் மதிய உணவுடன் முட்டை இலவசமாக வழங்கப்படும் - அமைச்சர் வேலுமணி
x
கோவையில் இன்று முதல் அம்மா உணவுகங்களில், மதிய உணவுடன் முட்டை இலவசமாக வழங்கப்படும் என்று  அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களில் முட்டை வழங்கப்படும் என்றும், அதற்கான செலவை அதிமுகவினர் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்