அம்மா உணவகத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் - சமூக இடைவெளியுடன் உணவருந்தி செல்லும் மக்கள்
ராசிபுரம் அம்மா உணவகத்தில் மக்கள் கூட்டம் அலை மோதி வரும் நிலையிலும் சமூக இடைவெளியுடனே மக்கள் சாப்பிடுகின்றனர்.
ராசிபுரம் அம்மா உணவகத்தில் மக்கள் கூட்டம் அலை மோதி வரும் நிலையிலும், சமூக இடைவெளியுடனே மக்கள் சாப்பிடுகின்றனர். ராசிபுரம் அம்மா உணவத்திலும், 3 வேளை இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 800க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கு வரும் மக்கள் சமூக இடைவெளியுடனும், முக கவசம் அணிந்தும், நீண்ட வரிசையில் காத்திருந்து நின்று உணவருந்தி செல்கின்றனர்.
Next Story

