சிஏஏ எதிர்ப்பு - கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம்

சிஏஏவுக்கு எதிராக, சென்னை வண்ணாரப்பேட்டையில் 22 வது நாளாக இஸ்லாமியர்கள் போராட்டம் தொடர்கிறது.
சிஏஏ எதிர்ப்பு - கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம்
x
சிஏஏவுக்கு எதிராக, சென்னை வண்ணாரப்பேட்டையில் 22 வது நாளாக இஸ்லாமியர்கள் போராட்டம் தொடர்கிறது. கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள், கருப்பு பலூன்களை வானில் பறக்க விட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்