பெரியகாண்டி அம்மன் கோயில் தேரோட்டம் - தேரை வடம்பிடித்து இழுத்து ஏராளமானோர் வழிபாடு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள வீரப்பூரில் பெரியகாண்டியம்மன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம், விமரிசையாக நடைபெற்றது.
பெரியகாண்டி அம்மன் கோயில் தேரோட்டம் - தேரை வடம்பிடித்து இழுத்து ஏராளமானோர் வழிபாடு
x
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள வீரப்பூரில் பெரியகாண்டியம்மன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம், விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய பெரியகாண்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழு​த்து, அம்மனை வழிபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்