"ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடரும்" - தமிழ்நாடு பால் டேங்கர் லாரி உரியாளர்கள் சங்கம் அறிவிப்பு

ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடரும் என்று, தமிழ்நாடு பால் டேங்கர் லாரி உரியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடரும் - தமிழ்நாடு பால் டேங்கர் லாரி உரியாளர்கள் சங்கம் அறிவிப்பு
x
ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடரும் என்று, தமிழ்நாடு பால் டேங்கர் லாரி உரியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய, சங்கத்தின் செயலாளர் வைத்தியநாதன், ஆவின் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2018 ஆம் ஆண்டுடன் முடிந்த நிலையில், அரசு இதுவரை ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை என்றும்,  ஒப்பந்தத்தை நீட்டிக்கும் வரை, லாரிகளை இயக்கப் போவதில்லை என்றும் கூறினார். இந்த விவகாரத்தில் அமைச்சர் தலையிட்டு, கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்