மகளிர் ஸ்கூட்டி திட்டத்திற்கு ரூ.253 கோடியே 14 லட்சம் ஒதுக்கீடு

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின்படி பணிபுரியும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்க நடப்பு நிதியாண்டில் 253 கோடியே 14 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் ஸ்கூட்டி திட்டத்திற்கு ரூ.253 கோடியே 14 லட்சம் ஒதுக்கீடு
x
அம்மா இருசக்கர வாகன திட்டத்தின்படி பணிபுரியும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்க நடப்பு நிதியாண்டில் 253 கோடியே 14 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 37 மாவட்டங்களிலும் உள்ள தலா 2 வட்டாரங்களில் 37 லட்சம் ரூபாய் செலவில் முதியோர் ஆதரவு மையங்கள் தொடங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்