போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயற்சி - சென்னை விமான நிலையத்தில் 2 பேர் கைது
பதிவு : பிப்ரவரி 11, 2020, 04:10 PM
இலங்கைக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற புத்த மத துறவிகள் உடையில் இருந்த 2 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
இலங்கைக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற புத்த மத துறவிகள் உடையில் இருந்த  2 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இருவரும் வங்க தேசத்திலிருந்து சட்ட விராதமாக ஊடுருவி வடமாநிலங்களில் தங்கியுள்ளனர். பின்னர் போலி பாஸ்போர்ட் பெற்று அவர்கள் கொழும்பு விமானம் மூலம் இலங்கை செல்ல முயன்றனர். அவர்களை குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவருக்கும் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு உள்ளதாக என விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சங்கம் தேர்தல் மீண்டும் நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை - ஏப்ரல் 8 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

18 views

பிற செய்திகள்

வீ​டியோகால் மூலம் ஒன்றிணைந்த இசைக்குழு - மருத்துவப் பணியாளர்களுக்கு அர்ப்பணிப்பு

கொரோனா அச்சுறுத்தலால் உலக மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இசைக்கு வேலியில்லை என உஸ்பெஸ்கிஸ்தானைச் சேர்ந்த் இசைக்குழு நிரூபித்துள்ளது.

14 views

உலக சுகாதார நாள் - ராணி எலிசபெத் வாழ்த்து

உலக சுகாதார நாளையொட்டி உலகெங்கிலும் சுயநலமின்றி பணியாற்றும் மருத்துவத்துறையினருக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

27 views

மெக்சிகோவில் புலிக்குட்டிக்கு கோவிட் என பெயர்

மெக்சிகோ விலங்கியல் பூங்காவில் பிறந்த புலிக்குட்டி ஒன்றுக்கு கோவிட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

17 views

சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம்

சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இந்திய சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன.

12 views

கொரோனா நோயாளிகளுக்காக தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தமது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

204 views

அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து ராகுல்காந்தி விமர்சனம்

நட்பு என்பது பதிலடி நடவடிக்கை அல்ல என அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

123 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.