"எதிர்ப்புகள் இருந்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவர முயற்சி" - கனிமொழி

கடும் எதிர்ப்புகள் இருந்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருவதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்ப்புகள் இருந்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவர முயற்சி - கனிமொழி
x
கடும் எதிர்ப்புகள் இருந்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருவதாக, திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம்  மேல ஆத்தூர் கிராமத்தில்நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், கனிமொழி எம்பி பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர் , மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்