முதுமலை யானைகள் முகாமில் குடியரசு தின விழா - தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்

நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் முகாமில் குடியரசு தின விழா களைகட்டியது.
முதுமலை யானைகள் முகாமில் குடியரசு தின விழா - தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்
x
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் குடியரசு தின விழா களைகட்டியது. முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் 24 கும்கி யானைகள் உள்ளன. இங்கு குடியரசு தின விழாவை முன்னிட்டு, பாகன்கள் தேசியக்கொடி ஏந்தியபடி, யானைகள் மீது அமர்ந்திருக்க, தும்பிக்கையை தூக்கி, பிளிறியபடி, தேசியக்கொடிக்கு யானைகள் மரியாதை செலுத்தின.

Next Story

மேலும் செய்திகள்