நீலகிரி : கிராமத்து மக்களிடம் சகஜமாக பழகும் காட்டு யானை
பதிவு : ஜனவரி 13, 2020, 10:12 AM
நீலகிரி அருகே வாழை தோட்டம், பொக்காபுரம், சீகூர், சிறியூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆதிவாசி கிராமங்களில், யானை ஒன்று சகஜமாக கிராம மக்களிடம் பழகி வருகிறது.
நீலகிரி அருகே வாழை தோட்டம், பொக்காபுரம், சீகூர், சிறியூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆதிவாசி கிராமங்களில், யானை ஒன்று சகஜமாக கிராம மக்களிடம் பழகி வருகிறது. அந்த யானைக்கு, ரிவால்டோ என்று பெயரிட்டுள்ள கிராம மக்கள், அதற்கு உணவு மற்றும் பழங்களை கொடுத்து வருகின்றனர். ஆனால், யானைக்கு எந்த நேரத்திலும் மதம் பிடிக்க வாய்ப்பு உண்டு என கூறியுள்ள வனத்துறையினர், யாரும் அருகில் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

317 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

157 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

99 views

பிற செய்திகள்

நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து - 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்கு உள்ளாகி நின்ற அரசு பேருந்து மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த 4 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

622 views

நெல்லையப்பர் கோயிலில் லட்சதீப திருவிழா - தங்க விளக்கில் மஹா தீபம் ஏற்றப்பட்டது

நெல்லையப்பர் கோயிலில் லட்சதீப திருவிழாவை முன்னிட்டு தங்க விளக்கில் மஹா தீபம் ஏற்றப்பட்டது.

7 views

குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி - காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

குடியரசு தின விழாவை ஒட்டி சென்னை கடற்கரை சாலையில் விழா மற்றும் வாகன அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

16 views

தஞ்சாவூரில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர் ஸ்டாலினுடன் சந்திப்பு

தஞ்சாவூரில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

81 views

கடலூரில் களைகட்டிய ஆற்று திருவிழா - ஆற்றில் சுவாமி சிலைகளுக்கு தீர்த்தவாரி

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள கண்டரக்கோட்டையில் தென் பெண்ணையாற்று திருவிழா நடைபெற்றது.

23 views

திருப்பத்தூரில் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்க தமிழர் பண்பாட்டு திருவிழா

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தமிழர்களின் பாரம்பரியம், கலை, கலாசாரம் ஆகியவற்றை மீட்டெடுக்கும் வகையில் தமிழர் பண்பாட்டு திருவிழா நடைபெற்றது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.