நீங்கள் தேடியது "Nilgiris Wild Elephant"

நீலகிரி : கிராமத்து மக்களிடம் சகஜமாக பழகும் காட்டு யானை
13 Jan 2020 4:42 AM GMT

நீலகிரி : கிராமத்து மக்களிடம் சகஜமாக பழகும் காட்டு யானை

நீலகிரி அருகே வாழை தோட்டம், பொக்காபுரம், சீகூர், சிறியூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆதிவாசி கிராமங்களில், யானை ஒன்று சகஜமாக கிராம மக்களிடம் பழகி வருகிறது.