வில்சன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி - திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வில்சன் குடும்பத்திற்கு  ரூ.5 லட்சம் நிதி - திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு
x
தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் ...  காவல்துறையை சார்ந்தவர்  கொல்லப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர் , குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்

Next Story

மேலும் செய்திகள்