5 வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு : மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில், ஆழ்வார் திருநகரி ஒன்றியத்தில் 5 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
5 வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு : மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
x
தூத்துக்குடி மாவட்டத்தில், ஆழ்வார் திருநகரி ஒன்றியத்தில் 5 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த ஒன்றியத்துக்குட்பட்ட, நாலுமாவடி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில், 5 வாக்குப் பதிவு மையங்களில் வாக்குச் சீட்டு குழப்பம் நிகழ்ந்தது. அங்கு போட்டியிட்ட 6 வேட்பாளர்களுக்கு பதிலாக 9 சின்னங்க்ள் இடம் பெற்றிருந்ததால் வாக்கு அளிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை  மறு வாக்குப்பதிவு நடைபெறும் என  மாவட்ட தேர்தல் அதிகாரியான சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.Next Story

மேலும் செய்திகள்