நீங்கள் தேடியது "Thoothukudi Repolling Local Body Election"

5 வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு : மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
31 Dec 2019 9:02 AM GMT

5 வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு : மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில், ஆழ்வார் திருநகரி ஒன்றியத்தில் 5 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.