வாக்கு மையம் அமைப்பதில் குளறுபடி - பக்கத்து ஊருக்கு சென்று வாக்களிக்க மறுத்த மக்கள்

திருவள்ளூர் மாவட்டம் கம்மவார்பாளையம் கிராம மக்கள் அக்கரம்பேடு வாக்குச்சாவடியிலும், அக்கரம்பேடு கிராம மக்கள் கம்மவார்பாளையம் வாக்குச்சாவடியிலும் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என கூறி துமக்களிடம் பூத் சிலிப் வழங்கப்பட்டிருந்தது.
வாக்கு மையம் அமைப்பதில் குளறுபடி -  பக்கத்து ஊருக்கு சென்று வாக்களிக்க மறுத்த மக்கள்
x
திருவள்ளூர் மாவட்டம் கம்மவார்பாளையம் கிராம மக்கள் அக்கரம்பேடு வாக்குச்சாவடியிலும், அக்கரம்பேடு கிராம மக்கள் கம்மவார்பாளையம் வாக்குச்சாவடியிலும் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என கூறி துமக்களிடம் பூத் சிலிப்  வழங்கப்பட்டிருந்தது. 4 கிலோ மீட்டர், பயணித்து வேறு கிராமத்திற்கு சென்று வாக்களிக்க முடியாது என இரு கிராம மக்களும் தெரிவித்தனர். இதனையடுத்து இரு கிராம மக்களிடமும் பேச்சு வார்த்தை நடத்திய அதிகாரிகள், வாக்கு மையத்திற்கு செல்ல வாகன வசதி செய்து கொடுத்தனர். இதனையடுத்து  இரண்டரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.


Next Story

மேலும் செய்திகள்