நீங்கள் தேடியது "Thiruvarur Local Body Election"

வாக்குப்பெட்டிகள் இருந்த வாகனத்தில் மர்ம நபர்கள் : வாக்கு மாற்றப்பட்டதா என சந்தேகம்
31 Dec 2019 4:59 AM GMT

வாக்குப்பெட்டிகள் இருந்த வாகனத்தில் மர்ம நபர்கள் : வாக்கு மாற்றப்பட்டதா என சந்தேகம்

திருவாரூரில் வாக்குப்பெட்டிகள் எடுத்து செல்லப்பட்ட வாகனத்தில் மர்ம நபர்கள் ஏறி வந்ததாக கூறி, வாகனத்தை சிறை பிடித்த மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.