வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த கோரிக்கை : ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர்

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்தக் கோரி கடலூர் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த கோரிக்கை : ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர்
x
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்தக் கோரி கடலூர் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த திமுகவினர் வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த கோரி மனு அளித்தனர். பின்னர் அவர்கள் திடீரென முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்