நீங்கள் தேடியது "Local Body Election DMK Cuddalore"

வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த கோரிக்கை : ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர்
30 Dec 2019 8:38 AM GMT

வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த கோரிக்கை : ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர்

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்தக் கோரி கடலூர் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் நடத்தினர்.