"நல்லாட்சியில் முதலிடம் - மகிழ்ச்சி அளிக்கிறது" - முதல்வர் அமைச்சர்களுக்கு ராமதாஸ் வாழ்த்து

நல்லாட்சி வழங்கும் மாநிலங்களில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியில் முதலிடம் - மகிழ்ச்சி அளிக்கிறது - முதல்வர் அமைச்சர்களுக்கு ராமதாஸ் வாழ்த்து
x
நல்லாட்சி வழங்கும் மாநிலங்களில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதற்கு காரணமான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அறிக்கையொன்றில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்