கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி

உள்ளாட்சி தேர்தலில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடும் திமுகவினர் மீது கடும் நடவடிக்கை பாயும் என எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி
x
உள்ளாட்சி தேர்தலில், கட்சி விரோத  நடவடிக்கையில் ஈடுபடும் திமுகவினர் மீது கடும் நடவடிக்கை பாயும் என எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி, நாளை 2ஆம் கட்ட வாக்குப்பதிவு  நடைபெறும் நிலையில், கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம்  சுண்டுக்குளிபட்டி, நல்லூரான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, திமுகவினர், ஆளுங்கட்சியினரின் வலைவீச்சுக்கு தடுமாற வேண்டாம் எனவும், அவ்வாறு மாறினால்  ஸ்டாலின் முதல்வரானதும், அவர்களது நிலைமை சிக்கலாக்கி விடும் என்றும் அவர் எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்