ஜார்கண்ட்டில் ஜே.எம்.எம்., காங்கிரஸ் கூட்டணி வெற்றி - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட்டில் ஜே.எம்.எம்., காங்கிரஸ் கூட்டணி வெற்றி - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வாழ்த்து
x
ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சராக போகும் ஹேமந்த் சோரனுக்கும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்டாலின், புதிய அரசின் பதவி காலத்தில், ஜார்கண்ட் மாநிலம் மேலும் பொருளாதாரம், சமூக வளர்ச்சியடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்