ஜனவரி முதல் கள் இறக்கப்படும் : "இளைஞர்கள் - மாணவர்கள் மூலம் சந்தைபடுத்தப்படும்" - நல்லசாமி

வரும் ஜனவரி 21 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைபடுத்தப்படும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளர்.
ஜனவரி முதல் கள் இறக்கப்படும் : இளைஞர்கள் - மாணவர்கள் மூலம் சந்தைபடுத்தப்படும் - நல்லசாமி
x
வரும் ஜனவரி 21 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைபடுத்தப்படும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளர். பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இயற்கை ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள் என கூறினார். மேலும், நிபந்தனைகள் இல்லாமல் கல் இறக்க அனுமதி கிடைத்தால் மட்டுமே நீரா பான திட்டம் வெற்றியில் முடியும், இல்லை என்றால் இந்த திட்டம் வளராது எனவும் நல்லசாமி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்