நீங்கள் தேடியது "Wine"

போதையில் வாகனம் ஓட்டினால் கைது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
13 March 2020 1:50 PM GMT

போதையில் வாகனம் ஓட்டினால் கைது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கைது செய்ய வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானலில் இரவில் மது விருந்து - 250 பேர் கைது
7 Feb 2020 4:44 AM GMT

கொடைக்கானலில் இரவில் மது விருந்து - 250 பேர் கைது

கொடைக்கான‌ல் குண்டுப‌ட்டி ப‌குதியில், இரவில் நடைபெற்ற மது விருந்தின் போது, போலீசார் சுற்றி வளைத்தனர்.

செங்கல்பட்டு  : அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை
6 Jan 2020 9:59 AM GMT

செங்கல்பட்டு : அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு அனமதியின்றி அமோகமாக மது விற்பனை நடப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

போதையில் வாகனங்களை வழிமறித்து தகராறு செய்த பெண்
7 May 2019 2:34 AM GMT

போதையில் வாகனங்களை வழிமறித்து தகராறு செய்த பெண்

நாகர்கோவில் கோட்டார் சந்திப்பில், பெண் ஒருவர் போதையில் தள்ளாடியபடி, அந்த வழியே சென்ற வாகனங்களையும், பாதசாரிகளையும் வழிமறித்து, இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.