நீங்கள் தேடியது "Nallasamy"

தமிழகம்-கர்நாடகா சேர்ந்து ராசிமணலில் அணை கட்டலாம் - நல்லசாமி,விவசாய சங்கம்
20 Dec 2018 6:00 PM IST

"தமிழகம்-கர்நாடகா சேர்ந்து ராசிமணலில் அணை கட்டலாம்" - நல்லசாமி,விவசாய சங்கம்

மத்திய அரசு, கர்நாடக மற்றும் தமிழக அரசுகள் இணைந்து, தமிழக எல்லையான ராசிமணலில் புதிய அணையை கட்டலாம் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

கஜா புயல் பாதிப்பு - நிவாரண தொகை உயர்த்தி தர வேண்டும் - நல்லசாமி
27 Nov 2018 2:01 AM IST

"கஜா புயல் பாதிப்பு - நிவாரண தொகை உயர்த்தி தர வேண்டும்" - நல்லசாமி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றிற்கு 17,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கள் போதை பொருள் அல்ல, உணவு - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி விளக்கம்
20 Sept 2018 10:58 PM IST

"கள் போதை பொருள் அல்ல, உணவு" - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி விளக்கம்

கள் போதை பொருள் அல்ல, உணவு என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்