80 அடி ஆழ கிணற்றுக்குள் நாய் விழுந்ததாக வதந்தி : கிணற்றில் இருந்து நாய் பொம்மை மீட்பு

சேலம் மாவட்டம் ஓமலூரில் 80 அடி ஆழ கிணற்றுக்குள் நாய் விழுந்து விட்டதாக கூறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 அடி ஆழ கிணற்றுக்குள் நாய் விழுந்ததாக வதந்தி : கிணற்றில் இருந்து நாய் பொம்மை மீட்பு
x
சேலம் மாவட்டம் ஓமலூரில் 80 அடி ஆழ கிணற்றுக்குள் நாய் விழுந்து விட்டதாக கூறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணற்றுக்குள் இறங்கி, தீயணைப்பு துறையினர் தேடியபோது, கிணற்றில் நாய் பொம்மை மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனால், தீயணைப்பு துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்