நீங்கள் தேடியது "Rescue Work"

மேட்டுப்பாளையம் விபத்து : ரூ.4 லட்சம் நிவாரண தொகை போதாது - மு.க.ஸ்டாலின்
3 Dec 2019 8:21 AM GMT

மேட்டுப்பாளையம் விபத்து : "ரூ.4 லட்சம் நிவாரண தொகை போதாது" - மு.க.ஸ்டாலின்

மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசின் அலட்சியமே காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.