நீங்கள் தேடியது "Salem News"

4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
29 May 2020 5:16 AM GMT

4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

சேலத்தில் அழகு நிலையத்திற்கு வேலைக்கு வந்த 4 பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பலாத்காரம் செய்த அதன் உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

யாரும் என்னை கடத்தவில்லை- சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி
15 March 2020 1:54 AM GMT

"யாரும் என்னை கடத்தவில்லை"- சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி

மேட்டூர் காவல் நிலையத்தில் நடந்த விசாரணைக்கு பிறகு பவானி காவல் நிலையத்தில் இளமதி ஆஜரானார்.

கொரோனா வைரஸிற்கு நிலவேம்பு தான் மருந்து - சித்த மரபு வழி மருத்துவர் தகவல்
10 Feb 2020 11:05 PM GMT

"கொரோனா வைரஸிற்கு நிலவேம்பு தான் மருந்து" - சித்த மரபு வழி மருத்துவர் தகவல்

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை நிலவேம்பு கசாயத்தால் குணப்படுத்த முடியும் என சித்தமரபு வழி மருத்துவர் தங்கத்துரை கூறியுள்ளார்.

சேலத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி : 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்பு
29 Dec 2019 12:43 PM GMT

சேலத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி : 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்பு

சேலம் மாவட்டம், உடையாப்பட்டியில், மாவட்ட சதுரங்க போட்டி கழகம் சார்பில் நட்சத்திர சதுரங்க போட்டி நடைபெற்றது.

மேட்டூர் அணையிலிருந்து 600 கனஅடி தண்ணீர் திறப்பு
28 Dec 2019 8:44 AM GMT

மேட்டூர் அணையிலிருந்து 600 கனஅடி தண்ணீர் திறப்பு

கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

நெருப்பு வளைய சூரிய கிரகணம் - வானில் தோன்றிய அற்புத நிகழ்வு
26 Dec 2019 7:29 AM GMT

நெருப்பு வளைய சூரிய கிரகணம் - வானில் தோன்றிய அற்புத நிகழ்வு

வானில் தோன்றிய அபூர்வ நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரணகத்தை பிரத்யேக கருவி மூலம் பார்த்த பொதுமக்களின் முகத்தில், வியப்பு கலந்த ஆச்சரியம் ஏற்பட்டது.

எடப்பாடி அரசு மருத்துவமனை விரிவாக்கப்பணி : சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு
20 Dec 2019 8:07 AM GMT

எடப்பாடி அரசு மருத்துவமனை விரிவாக்கப்பணி : சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு

எடப்பாடி அரசு மருத்துவமனை விரிவாக்கப்பணி குறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலாராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

ஓமலூரில் துணை காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
20 Dec 2019 3:32 AM GMT

ஓமலூரில் துணை காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஓமலூர் அருகே துணை காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்களை கட்டிக் கொண்டு சாதனை படைக்கும் சிறுவன்
7 Oct 2019 10:41 AM GMT

கண்களை கட்டிக் கொண்டு சாதனை படைக்கும் சிறுவன்

சேலம் கொண்டலாம்பட்டியில் வசிக்கும் 8 வயது சிறுவன் தேஜ்ஸ் , கண்களை கட்டிக் கொண்டி சாதனைகள் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்

சேலம் மாவட்டம் மேச்சேரியில் அமமுக கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்
29 Sep 2019 6:20 AM GMT

சேலம் மாவட்டம் மேச்சேரியில் அமமுக கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்

சேலம் மாவட்டம் மேச்சேரியில் நடைபெற்ற விழாவில், அமமுகவில் இருந்து விலகியவர்கள், அதிமுகவில் இணைந்தனர்.