எடப்பாடி அரசு மருத்துவமனை விரிவாக்கப்பணி : சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு

எடப்பாடி அரசு மருத்துவமனை விரிவாக்கப்பணி குறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலாராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
எடப்பாடி அரசு மருத்துவமனை விரிவாக்கப்பணி : சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு
x
சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில்  3 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான நிதி தமிழக அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. இதைதொடர்ந்து அதற்கான பணிகள் குறித்து சுகாதாரத்துறை முதன்மை  செயலாளர் டாக்டர் பீலாராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார்.  


Next Story

மேலும் செய்திகள்