சேலத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி : 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்பு

சேலம் மாவட்டம், உடையாப்பட்டியில், மாவட்ட சதுரங்க போட்டி கழகம் சார்பில் நட்சத்திர சதுரங்க போட்டி நடைபெற்றது.
சேலத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி : 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்பு
x
சேலம் மாவட்டம், உடையாப்பட்டியில், மாவட்ட சதுரங்க போட்டி கழகம் சார்பில், நட்சத்திர சதுரங்க போட்டி  நடைபெற்றது. எட்டு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் 5 முதல் 15 வயது வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 200-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் அறிவுத் திறனுடன் விளையாடியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

Next Story

மேலும் செய்திகள்