கண்களை கட்டிக் கொண்டு சாதனை படைக்கும் சிறுவன்

சேலம் கொண்டலாம்பட்டியில் வசிக்கும் 8 வயது சிறுவன் தேஜ்ஸ் , கண்களை கட்டிக் கொண்டி சாதனைகள் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்
x
சேலம் கொண்டலாம்பட்டியில் வசிக்கும் 8 வயது சிறுவன் தேஜ்ஸ் , கண்களை கட்டிக் கொண்டி சாதனைகள் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் மூலம் கண்களை கட்டிக் கொண்டு ஒவியங்களுக்கு வண்ணம் தீட்டுவது,  ரூபாய் நோட்டுகளின் மதிப்பை சரியாக கணித்து, அசத்தினார். இதற்காக சில வருடங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் சிறுவன் தேஜஸ் , கின்னஸ் சாதனை படைப்பதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்