மாணவி பாத்திமா லத்தீப் மரண விவகாரம் : மகளிர் ஆணையர் விசாரணை

சென்னை ஐஐடி வளாகத்தில், மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக மகளிர் ஆணையர் கண்ணகி பத்மநாபன் விசாரணை மேற்கொண்டார்.
மாணவி பாத்திமா லத்தீப் மரண விவகாரம் : மகளிர் ஆணையர் விசாரணை
x
சென்னை ஐஐடி வளாகத்தில், மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக மகளிர் ஆணையர் கண்ணகி பத்மநாபன் விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், லத்திபா மரணம் குறித்து மாணவர்கள், விடுதி காப்பாளர், துறை தலைவர், பதிவாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்