நீங்கள் தேடியது "Fatima Latif"

மாணவி பாத்திமா லத்தீப் மரண விவகாரம் : மகளிர் ஆணையர் விசாரணை
12 Dec 2019 10:25 PM GMT

மாணவி பாத்திமா லத்தீப் மரண விவகாரம் : மகளிர் ஆணையர் விசாரணை

சென்னை ஐஐடி வளாகத்தில், மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக மகளிர் ஆணையர் கண்ணகி பத்மநாபன் விசாரணை மேற்கொண்டார்.