நீங்கள் தேடியது "Inquiry"
19 March 2023 5:17 PM IST
ராகுல் காந்தி வீட்டில் போலீசார் திடீர் விசாரணை - பாரத் ஜோடா யாத்திரையில் ராகுல் பேசிய விவகாரம்
10 May 2021 2:48 PM IST
திருச்சியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர்... கொலைக்கான பின்னணி குறித்து விசாரணை..
திருச்சியில் வழக்கறிஞர் வெட்டி கொல்லப்பட்ட போது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வெளியிட்டுள்ள போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
6 May 2021 6:23 PM IST
சூரப்பாவுக்கு நோட்டீஸ் - கலையரசன் விசாரணை குழு நடவடிக்கை
சூரப்பாவுக்கு நோட்டீஸ் - கலையரசன் விசாரணை குழு நடவடிக்கை
13 Nov 2020 10:21 PM IST
(13/11/2020) ஆயுத எழுத்து - சூரப்பா மீது விசாரணை : ஆதாரமா? அரசியலா?
(13/11/2020) ஆயுத எழுத்து - சூரப்பா மீது விசாரணை : ஆதாரமா? அரசியலா? - சிறப்பு விருந்தினர்களாக : பொன்ராஜ், சமூக ஆர்வலர் // ஸ்ரீநிவாசன், பாஜக // ஜவஹர் அலி, அதிமுக // ப.சிவக்குமார், பேராசிரியர்
16 July 2019 5:30 PM IST
கும்பகோணம் தீ விபத்து நினைவு தினம் - பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி
கும்பகோணம் பள்ளி தீ விபத்து 15ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
4 July 2019 7:13 AM IST
மூதாட்டிக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்ட வழக்கு - நீதிபதி சுரேஷ்குமார் விசாரணை
மூதாட்டிக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
26 March 2019 5:19 AM IST
கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது
துப்பாக்கி பறிமுதல் - போலீசார் தீவிர விசாரணை
2 Feb 2019 2:39 AM IST
"ஜல்லிக்கட்டு வன்முறை விசாரணை - மதுரையில் நிறைவு"
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் போது வாகனம் மீது தீ வைக்கப்பட்டது தொடர்பான விசாரணையில், தேனீக்களை கலைப்பதற்காக தீ வைக்கப்பட்டதாக போலீசார் சாட்சியம் அளித்துள்ளதாக விசாரணை ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
25 Jan 2019 1:12 AM IST
விஷம் வைத்து 20 நாய், பூனை கொலை - 2 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
சேலம் மாவட்டம் ஓமலுர் அருகே விஷம் வைத்து 20 க்கும் மேற்பட்ட நாய் பூனைகளை கொன்ற இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
15 Jan 2019 6:12 PM IST
பிரசவத்திற்கு சென்ற பெண் பிணமாக திரும்பிய சோகம் : ரத்த சேமிப்பு இல்லாததால் கர்ப்பிணி உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7 Sept 2018 9:09 PM IST
ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு : அப்பல்லோ வழக்கறிஞர் மஹிபுனா பாஷா தகவல்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு மருத்துவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.








