உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்கள் : கடலூர் ஆட்சியர் நேரில் ஆய்வு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை ஆட்சியர் அன்பு செல்வன் ஆய்வு செய்தார்.
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்கள் : கடலூர் ஆட்சியர் நேரில் ஆய்வு
x
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை ஆட்சியர் அன்பு செல்வன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாவட்டம் முழுவதும் 756 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குசாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் குளறுபடி தொடர்பான புகாரை தொடர்ந்து, சரி செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு பணமோ பொருளோ அல்லது வேறு ஏதாவது பரிசுப் பொருளாகவும் கொடுத்தால்,  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் அன்பு செல்வன் எச்சரித்தார். 

Next Story

மேலும் செய்திகள்