"நதிகளை தேசியமயமாக்க வேண்டும்" - மாநிலங்களவையில் அன்புமணி எம்.பி. கோரிக்கை

நதிகளை தேசியமயமாக்குவதுடன் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் பேசிய பா.ம.க. எம்.பி அன்புமணி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நதிகளை தேசியமயமாக்க வேண்டும் - மாநிலங்களவையில் அன்புமணி எம்.பி. கோரிக்கை
x
நதிகளை தேசியமயமாக்குவதுடன் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் பேசிய  பா.ம.க. எம்.பி அன்புமணி  மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.  நதிகளை தேசியமயமாக்கி அதன் மூலம் மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்றும் அப்போது அவர் கூறினார். காவிரி -  கோதாவரி நதி நீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும் அன்புமணி கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்