திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா - தெப்ப உற்சவம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் தெப்ப உற்சவம் தொடங்கியது
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா - தெப்ப உற்சவம்
x
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் தெப்ப உற்சவம் தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், முதல் நாளான நேற்று, ஐயங்குளத்தில் சந்திரசேகரர் தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்