நீங்கள் தேடியது "Karthigai Deepam Festival"

வரதராஜபெருமாள் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா : 20 அடி உயர சொக்கப்பனையை எரித்து வழிபாடு
13 Dec 2019 9:32 AM IST

வரதராஜபெருமாள் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா : 20 அடி உயர சொக்கப்பனையை எரித்து வழிபாடு

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 20 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்ட சொக்கப்பனையை எரித்து வழிபாடு நடைபெற்றது.

கார்த்திகை தீபத் திருவிழா - அரோகரா முழக்கங்களுடன் ஏற்றப்பட்ட மகா தீபம்
10 Dec 2019 7:40 PM IST

கார்த்திகை தீபத் திருவிழா - அரோகரா முழக்கங்களுடன் ஏற்றப்பட்ட மகா தீபம்

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருநாளை ஒட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கருவறை திறப்பு
3 Dec 2019 5:35 PM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கருவறை திறப்பு

திருவண்ணாமலை கோவில் தீப திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் கருவறை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

கார்த்திகை தீபம் விழா :  முழு வீச்சில் தயாராகும் அண்ணாமலையார் கோயில்
26 Nov 2019 12:27 PM IST

கார்த்திகை தீபம் விழா : முழு வீச்சில் தயாராகும் அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கார்த்திகை தீப திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாகி உள்ளது.

கார்த்திகை தீபத்திருவிழா - களைகட்டும் விளக்கு வகைகள்
16 Nov 2018 6:36 PM IST

கார்த்திகை தீபத்திருவிழா - களைகட்டும் விளக்கு வகைகள்

கார்த்திகை தீபத்திருவிழவை முன்னிட்டு, ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.