கார்த்திகை தீபத்திருவிழா - களைகட்டும் விளக்கு வகைகள்

கார்த்திகை தீபத்திருவிழவை முன்னிட்டு, ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கார்த்திகை தீபத்திருவிழா - களைகட்டும் விளக்கு வகைகள்
x
கார்த்திகை தீபத்திருவிழவை முன்னிட்டு, ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தயாராகும் சிறிய , பெரிய மற்றும் ஐந்து முக விளக்கு,  உள்ளிட்ட பல வகையான விளக்குகள் வெளியூருகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.தமிழக அரசு தைத்தறிகளுக்கு  இலவசமாக  500 யூனிட் மின்சாரம் கொடுப்பதை போல்  தங்களுக்கும் இலவசமான மின்சாரம் கொடுக்க வேண்டும் என்று மண்பானை செய்யும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்