திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கருவறை திறப்பு
பதிவு : டிசம்பர் 03, 2019, 05:35 PM
திருவண்ணாமலை கோவில் தீப திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் கருவறை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை கோவில் தீப திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் கருவறை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. திருண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப திருவிழாவின் 3- ஆம் நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலின் கருவறை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் 16 கால் மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட பூத வாகனத்தில் எழுந்தருளினர்.  பஞ்ச கற்பூற ஆரத்தி செய்யப்பட்டு மாட வீதியில் வலம் வந்தனர். ஊர்வலத்தில் பள்ளி மாணவிகள் பரத நாட்டிய கலை நிகழ்ச்சி  நடைபெற்றது.

பிற செய்திகள்

யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் யானை தாக்கி, உயிரிழந்த பாகன் காளியப்பன் உடலுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

7 views

பெண்ணை தாக்கியதாக வழக்கு : நடராஜர் கோவில் தீட்சிதர் தர்ஷனுக்கு முன் ஜாமீன்

பெண்ணை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் தர்ஷனுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 views

பெரியார் பல்கலை.க்கு பல லட்சம் நிதியிழப்பு? : துணைவேந்தர் மீது உயர்கல்வி செயலருக்கு புகார்

சேலம் மாவட்டம் ஓமலூரில் இயங்கி வரும் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தர் லட்சக்கணக்கில் நிதியிழப்பு ஏற்படுத்தியதாக, உயர்கல்வித்துறை செயலருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

4 views

கரூர் : காகித ஆலை துணைமின் நிலையத்தில் தீ

கரூர் மாவட்டம் புகழூரில் துணை மின் நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

9 views

சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவம் : வீட்டின் உரிமையாளர் கைது

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழக்க காரணமான சுற்றுச்சுவர் இருந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியத்தை போலீசார் கைது செய்தனர்.

103 views

மாற்று திறனாளி மாணவர்களுக்கு இலவச விமான பயணம் : அரசுக்கு மாணவர்கள் நன்றி

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழா நடைபெறுகிறது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.