துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் : சுங்கத்துறை போலீசார் அதிரடி சோதனை

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் : சுங்கத்துறை போலீசார் அதிரடி சோதனை
x
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, விமான நிலைய சுங்கத்துறையினர்  பறிமுதல் செய்தனர். 
ராமநாதபுரத்தை சேர்ந்த ஜபூர் சாதிக் என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த 14 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 345 கிராம் தங்கம்,  52 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள், 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்