நீங்கள் தேடியது "Seized gold"
20 Jan 2019 9:44 PM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ3.30 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் சார்ஜா மற்றும் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 3 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
17 July 2018 11:24 AM IST
மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக தொடரும் வருமானவரி சோதனை
நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் எஸ்.பி.கே. குழும நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
16 July 2018 9:44 PM IST
சாலையில் நின்ற காரில் ரூ. 30 கோடி பறிமுதல் - வருமான வரித்துறை அதிரடி வேட்டை
சேத்துப்பட்டில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சோதனை போட்ட போது, 30 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
16 July 2018 4:46 PM IST
சென்னை, மதுரை மற்றும் அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தில் நடக்கும் வருமான வரி சோதனையில் ரூ100 கோடி பறிமுதல்.
சென்னை, மதுரை மற்றும் அருப்புக்கோட்டையில் எஸ்.பி.கே நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தில் நடக்கும் வருமான வரி சோதனையில் ரூ100 கோடி பறிமுதல்.



