"உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்" - சி.வி.சண்முகம், சட்டத்துறை அமைச்சர்

உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
x

Next Story

மேலும் செய்திகள்