ஒசூர்: இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய திருடன்

ஓசூர் அருகே சூளகிரி பேருந்துநிலையத்தில் , கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார்.
ஒசூர்: இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய திருடன்
x
ஓசூர் அருகே சூளகிரி பேருந்துநிலையத்தில் , கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார். வாகனம் திருடப்படும் சிசிடிவி காட்சிகளை வைத்து, மர்ம நபரை சூளகிரி போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்