வாகன சோதனையில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் : 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம்

கள்ளக்குறிச்சியில் வாகன சோதனையின் போது மூதாட்டி உயிரிழந்த விவகாரத்தில் 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
வாகன சோதனையில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் : 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம்
x
கள்ளக்குறிச்சியில் வாகன சோதனையின் போது மூதாட்டி உயிரிழந்த விவகாரத்தில் 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற 55 வயதான அய்யம்மாள் என்ற மூதாட்டி உயிரிழந்த நிலையில் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில் டிஐஜி 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்