நீங்கள் தேடியது "Kallakurichi Vehicle Testing Old Lady Death Police suspend"

வாகன சோதனையில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் : 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம்
11 Nov 2019 11:11 AM GMT

வாகன சோதனையில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் : 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம்

கள்ளக்குறிச்சியில் வாகன சோதனையின் போது மூதாட்டி உயிரிழந்த விவகாரத்தில் 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.