டெங்கு, நிலவேம்பு குடிநீர் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி நீதிபதி விழிப்புணர்வு

சென்னை - அரசு சித்த மருத்துவ கல்லூரி சார்பில் அண்ணா நகரில், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் நிலவேம்பு குடிநீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
டெங்கு, நிலவேம்பு குடிநீர் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி நீதிபதி விழிப்புணர்வு
x
சென்னை - அரசு சித்த மருத்துவ கல்லூரி சார்பில் அண்ணா நகரில், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் நிலவேம்பு குடிநீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை  ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.  


Next Story

மேலும் செய்திகள்