5-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை? - தலைமை ஆசிரியர் மீது எஸ்.பி அலுவலகத்தில் புகார்

திருவண்ணாமலை நகரில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மார்ட்டின் குமார் என்பவர், பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
5-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை? - தலைமை ஆசிரியர் மீது எஸ்.பி அலுவலகத்தில் புகார்
x
திருவண்ணாமலை நகரில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மார்ட்டின் குமார் என்பவர், பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில்  மார்ட்டின் குமார், 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்  எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்