திருச்செந்தூர் கல்லூரிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது
திருச்செந்தூர் கல்லூரிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி
x
திருச்செந்தூர்  பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல்  கல்லூரியில்  கைப்பந்து  விளையாட்டு போட்டி நடைபெற்றது. மொத்தம் எட்டு அணிகள் இந்த கைப்பந்து போட்டியில் பங்கேற்றுள்ளன.  இன்று நடைபெறும்  இறுதி போட்டிக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியில் கல்லூரி அணியும், சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் கல்லூரி அணியும் தகுதி பெற்று உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்